Duration 1:13

திருக்குறள் | இல்வாழ்க்கை / குறள் 49 | Thirukkural | Domestic Life | Kural 49 Arathuppal | Illvalkai

Published 1 Sep 2020

தினம் ஒரு குறள் Book 1 – Aram (அறம்) திருக்குறள் - பால்: அறத்துப்பால் / Arathuppal இயல்: இல்லறவியல் / Domestic Virtue / Illaraviyal அதிகாரம் 5 / Chapter 5: இல்வாழ்க்கை / Domestic Life / Athikaram 5 : iIllvalkai / Married Life of Virtue Thirukkural explanation by Thiruvalluvar குறள் 49 / Couplet 49: அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. Thirukkural Couplet English Translation: The life domestic rightly bears true virtue's name; That other too, if blameless found, due praise may claim aRanenp pattadhae ilvaazhkkai aqdhum PiRanpazhippa thillaayin nandru. திருக்குறள் தமிழ் விளக்கம்: அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவர்கள் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் அவ் வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும். Thirukkural Couplet English Explanation: The marriage state is truly called virtue The other state is also good, if others do not reproach it.

Category

Show more

Comments - 0